மனிதனை பற்றி சில தகவல்கள்
ஒரு நாள்லில்
- ஒரு மனிதன் உடலில் 103689 முறை இதயம் துடிக்கின்றது.
- 168 மில்லியன் மைல்கள் இரத்தம் பயணம் செய்கிறது.
- 23000 முறை அவன் சுவாசிக்கிறான். வாழ் நாள்லில்
- மேலும் ஒரு மனிதன் வாழ்நாளில் 35000 கிலோ உணவு உண்ணுகின்றான். அதாவது, எடையில் 7 இந்திய யானைகளை உண்ணுகின்றான்.
No comments:
Post a Comment